ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற நிலையில் தி கப்பா மைதானத்தில் இந்திய அணி மிகவும் உணர்சிகரமாக காணப்பட்டார்கள். புதிய வீரர் நடராஜன் தொடங்கி பயிற்சியாளர் சாஸ்திரி வரை எல்லோரும் மைதானத்தில் உணர்ச்சிகரமாக காணப்பட்டார்கள்.
India celebrates the huge victory against Australia in Border- Gavaskar Series